Yesuvae Yesuvae Ennai இயேசுவே இயேசுவே

இயேசுவே இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே இயேசுவே (4) என்னைக் கைவிடமாட்டீர் (3) என்னைக் கைவிடவே மாட்டீர் 1. எந்தன் ஆறுதல் நீரே எந்தன் கன்மலை நீரே எந்தன் ஏக்கமும் நீரே எந்தன் சொந்தமும் நீரே-2 2. என்னைத் தள்ளினாலும் என்னை வெறுத்தாலும் என் தனிமையிலே என் தஞ்சம் நீரே உம்மை நேசிக்கிறேன் (3) என் நேசமே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6171
Song ID
yesuvae-yesuvae-ennai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open