Yesuvae Yesuvae Enthan இயேசுவே இயேசுவே எந்தன் உயிர்

இயேசுவே இயேசுவே எந்தன் உயிர்
Unknown
Lyrics

Lyrics

இயேசுவே இயேசுவே எந்தன் உயிர் நீரே உம்மை நான் அறிந்தேனே என்னை நான் கொடுத்தேனே-2 இயேசுவே இயேசுவே (2) 1. சுற்றும் உலகம் உந்தன் கையிலே ஓடும் நதிகள் உந்தன் கையிலே -2 பறக்கும் பறவைகள் உந்தன் கையிலே துள்ளும் மீன்கள் உந்தன் கையிலே -2 2. பணமோ, தங்கமோ தேவையில்லையே பேரோ, புகழோ தேலையில்லையே -2 உந்தன் அன்பே போதும் இயேசப்பா (4)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2247
Song ID
yesuvae-yesuvae-enthan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0