Yesuvai Aekamaay Uyarththidungal இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள்
இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள்
Lyrics
இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள்
தேவனை என்றென்றும் பண்பாடுங்கள்
வாசல்கனே உயர்ந்திடுங்கள்
நல் வாஞ்சையாய் - கதவுகளே
உயர்ந்திடுங்கள் உட்செல்லுவார் -
1. உலகாளும் நம் தேவன் மகிமையின்
நம் தேவன் - சகலமும் சிருஷ்டித்த
மகிமையின் கர்த்தனாம் - சேனை
தேவனாம் அவர் வெற்றி சொந்தமே
அவர் முன்னே செல்கின்றார்
அதில் தோல்வி இல்லையே
2. உலகமும் குடியும் பூமியின் நிறைவும்
கர்த்தரின் சொந்தமே அதிபதி அவரே
கர்த்தர் பர்வதம் அதில் சுத்தன் ஏறுவான்
பரிசுத்தன் ஏறுவான்
. அதில் என்றும் வாழுவான்
3. தடைகளை அகற்றும் தளகர்த்தர் இயேசுவே
மகிமையின் இராஜனாய்
மகிமையாய் செல்கின்றார்
சேனை தேவனே நீர் யுத்தம் செய்குவீர்
ஜெயம் என்றும் தந்திடும்
ஜெயம் என்றும் தந்திடும்
4. கைகளில் சுத்தமாய் இருதயம் மாசில்லா
ஆத்துமா மாயைக்கு ஒப்புகொடாமலும்
கபடாய் ஆணையை அவன் நித்தம்
தள்ளுவான் - அவன் தேவன்
அருளிடும் நல் ஆசீர் அடைகுவான்
Details
- Numeric ID
- 6197
- Song ID
- yesuvai-aekamaay-uyarththidungal-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open