Yesuvai Kaanbathu இயேசுவை காண்பது அவரோடு

இயேசுவை காண்பது அவரோடு
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவை காண்பது அவரோடு வாழ்வது அவரில் மகிழ்வது என் இன்ப கீதமே 1. பரிசுத்தவான்களோடு அல்லேலூயா கூட்டத்தில் (2) பகலும் இரவும் பாடும் பாக்கியமே போதுமே 2. தாமதமானதால் தவிக்கிறேன் உள்ளமே தாரணியை தினம் மனம் வெறுக்குது என்றுமே 3. நரர் வினை பெருகுதே நாசபுரம் மகிழுதே - நேசரின் வருகைக்காக மனம் தினம் உருகுதே 4. செடியில் நில்லா கொடிகள் சீரழிந்து காயுது - சீர் இயேசு மார்பை தேடி எந்தன் தலை சாயுது 5. அள்ளர் சொல்லை மறந்து ஆண்டவன் அடிபணிந்து - எல்லையில்லா துதியில் என்றும் மகிழ்ந்திட

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6198
Song ID
yesuvai-kaanbathu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open