Yesuvai Kalaiyela Thudhi இயேசுவைக் காலையிலே துதி பலி

இயேசுவைக் காலையிலே துதி பலி
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவைக் காலையிலே துதி பலி செலுத்தியே தொழுதிடுவோம் கிருபைகள் தங்கிடவே இயேசுவைத் தேடிடுவோம் - 2 1. வல்லமை தங்கிடுதே தேவனின் சமுகமதில் உதடுகள் துதித்திடவே அதிகாலை வேளை கூப்பிடுவோம் 2. கர்த்தரில் காத்திருந்தால் புதுபெலன் அடைந்திடலாம் வெளிச்சமே உதித்திடுமே எந்நாளும் ஜெயமே அடைந்திடுவோம். 3. தேவனின் பாதமதில் நம்மையே படைத்திடுவோம் தேவனின் சாயல்தனை அதிகாலை அடைய நாடிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5146
Song ID
yesuvai-kalaiyela-thudhi-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open