Yesuvai Nambi Visuvaasippavan இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்
இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்
Lyrics
1. இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்
அவர் செய்த கிரியையை தானும் செய்வான்
அதிலும் மேலாய் செய்திடுவான்
என்றும் நம் இயேசு கூறினாரே
மாற்றிடுவார் மாற்றிடுவார்
என்னையும் தம்மைப்போல் மாற்றிடுவார்
2. நமது மாதிரி இயேசு தாமே
அவரின் சுவட்டை பின்பற்றுவோம்
நாதனின் நாள்சிந்தை நிறைந்தோராய்
நானிலந்தனிலே வாழ்ந்திடுவோம்
3. கிருபை ரட்சண்யம் சத்தியமும்
விசுவாசம் ஆவியின் வல்லமையும்
வல்ல நாள் ஆவியின் கனிகளும்
அவர் போல வாழ செய்திடுமே
4. ஏசுவே மெய்யான திராட்சை செடி
அவரில் நிலைத்தால் கனி கொடுப்பாய்
கனி கொடுக்கும் கொடி எதுவோ
அதிகம் கொடுக்க சுத்தம் செய்வார்
5. தேவா எக்காளம் முழங்கிடவே
ஆரவாரத்தூடே தோன்றிடுவார்
ஆயிரம் ஆயிரம் சுத்தருடன்
மறு ரூபமாகி எகிடுவோம்
Details
- Numeric ID
- 5140
- Song ID
- yesuvai-nambi-visuvaasippavan-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open