Yesuvai Nesikka Thondanginen …

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவை நேசிக்க தொடங்கினேன் அது சுகம் மேலான சுகம் 1. உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே அது உன்னை என்றும் ஏமாற்றுமே தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே 2. பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே நம் ஜீவனைக் காக்கும் மாமருந்தே 3. அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம் இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம் நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5143
Song ID
yesuvai-nesikka-thondanginen-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open