Yesuvai Nokki Paarthidu இயேசுவை நோக்கிப் பார்த்திடு

இயேசுவை நோக்கிப் பார்த்திடு
Unknown
PPT
Lyrics

Lyrics

1. இயேசுவை நோக்கிப் பார்த்திடு அவரில் களிகூறுவாய் கடல் அலைபோல் கஷ்டங்கள் வந்தாலும் இயேசுவை நோக்கிடு வல்லவராம் இயேசுராஜன் அவரை நோக்கிடு 2. எரிகோவைப் போல் எதிர்ப்புகளோ கவலை கண்ணீர் உன் வாழ்க்கையோ கசந்த மாரா மதுரமாகும் இயேசுவை நோக்கிடு 3. உலக கவலைகள் உனக்குள்ளதோ வியாதி தொல்லையின் வேதனையோ மரண பயம் உன் வாழ்க்கையோ இயேசுவை நோக்கிடு 4. குடும்ப வாழ்வில் பிரிவினையோ கடுமையான வீண் பழியோ விடுதலை அவர் சத்தியமே அவர் இயேசுவை நோக்கிடு 5. ஆத்ம பாரம் உனக்குள்ளதோ அழியும் உலகை மீட்டிடவே சோர்ந்திடாமல் ஜீவ தண்ணீர் தரும் இயேசுவை நோக்கிடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5144
Song ID
yesuvai-nokki-paarthidu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open