Yesuvai Paduvom இயேசுவைப் பாடுவோம் இனிதாய்

இயேசுவைப் பாடுவோம் இனிதாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவைப் பாடுவோம் இனிதாய் பாடுவோம் எண்ணில்லா நன்மைகள் செய்வதால் பாடுவோம் போஷிப்பதால் பாடுவோம் நேசிப்பதால் பாடுவோம் சுவாசிப்பதால் பாடுவோம் சுகராகம் பாடுவோம் இயேசுவைப் பாடுவோம்... கீழாக்காமல் மேலாக்குவேன் என்பதாலே பாடுவோம் -2 வாலாக்காமல் தலையாக்குவேன் என்பதாலே பாடுவோம் நன்றி சொல்லி பாடுவோம் நாவலிக்க பாடுவோம் நடனமாடி பாடுவோம் நாள்முழுக்க பாடுவோம்' இயேசுவைப் பாடுவோம்... பாவங்களை மன்னிப்பதால் மகிழ்வுடனே பாடுவோம் வியாதிகளை விலக்குவதால் வீறுகொண்டு பாடுவோம் அல்லேலூயா பாடுவோம் ஆனந்தமாய் பாடுவோம் துதி கீதம் பாடுவோம் ஸ்தோத்திரம் பாடுவோம்... சீக்கிரமாய் வருவேனென்று சொன்னவரைப் பாடுவோம் ஆம் கர்த்தாவே வாரும் என்று சொல்லி சொல்லி பாடுவோம் வந்ததாலே பாடுவோம் வருவதாலே பாடுவோம் வானவரை பாடுவோம் வாழ்த்தியே பாடுவோம்...

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6202
Song ID
yesuvai-paduvom-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open