Yesuvai Pol Pesum இயேசு போல பேசணும் அவர் போல

இயேசு போல பேசணும் அவர் போல
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு போல பேசணும் அவர் போல பார்க்கணும் இயேசு போல மாறணும் அவர் போல வாழணும் உம்மைப்போல பேசணும் உம்மைப் போல பார்க்கணும் உம்மைப் போல மாறணும் உம்மைப் போல வாழணும் குயவனே உம்மைப் போல என்னை உருவாக்கும் - குயவனே குயவனே உம்மைப் போல மாற வாஞ்சிக்கிறேன் குயவனே என்னை பார்க்கும் மனிதர்கள் உம்மை என்னில் பார்க்கட்டும் உம் சுபாவம்என்னில் பெருகட்டும் என்னை உடைத்து உருமாற்றும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6733
Song ID
yesuvai-pol-pesum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open