Yesuvai Pola Maara இயேசுவைப் போல மாற ஆசை

இயேசுவைப் போல மாற ஆசை
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவைப் போல மாற ஆசை கிறிஸ்துவைப் போல வாழ ஆசை தேவ சமுகம் அமர்ந்து அமர்ந்து அவரின் சித்தம் செய்ய ஆசை ஆசை 1.தேவனே நீர் என் தேவன் என்று மகிமைப்படுத்திட ஆசை ஆசை உம் வேதம் புசித்து தினமும் தியானித்து உம்மிலே பெலன் கொள்ள ஆசை ஆசை உம்மையே நோக்கிப் பார்த்து பார்த்து உள்ளம் மகிழ்ந்திட ஆசை உம் நாமம் பாடி உயர்த்தி உயர்த்தி உம்மை ஆராதிக்க ஆசை ஆசை உம்நேசம் அறிந்து உந்தன் வல்லமையால் உலகை கலக்கிட ஆசை ஆசை கண்ணீரில் தவிக்கும் மனிதரை அழைத்து உம் அன்பை வழங்கிட ஆசை ஆசை என் ஜீவகாலமெல்லாம் இயேசுவோடே கூட நடந்து முடிந்திட ஆசை ஆசை என் ஆசைகள் எல்லாம் கிறிஸ்துவுக்காக ஆமென் ஆமென்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6203
Song ID
yesuvai-pola-maara-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open