Yesuvai Pola Nada ஏசுவைப் போல நட என் மகனே !

ஏசுவைப் போல நட என் மகனே !

Lyrics

ஏசுவைப் போல நட -என் மகனே ! ஏசுவைப் போல நட -இளமையில் நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற , நேயமுடன் நர தேவனாய் வந்த -ஏசுவைப் பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன் பண்டிகைக்கு எருசலேம் நகர் வர ; சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட சீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-ஏசுவைப் சொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின் சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து , எந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாது இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த -ஏசுவைப் எனை யிளைஞரோ டீன வழி செல்லா எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று ஞானம தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன்-ஏசுவைப்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5256
Song ID
yesuvai-pola-nada-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1