Yesuvai Thedu Yesuvai இயேசுவைத் தேடு இயேசுவை

இயேசுவைத் தேடு இயேசுவை
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவைத் தேடு இயேசுவை நாடு சாத்தானின் கோட்டைகள் உடைத்திடும் நாமம் வானத்திலும் பூமியிலும் மேலான ஒரே நாமம் இயேசு என்னும் ஒரு நாமம் திரு நாமமே 1. பயம் எதற்கு திகில் எதற்கு காக்கும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு அல்லேலூயா பாட்டுப்பாடி ஆண்டவரை துதித்துப் போற்றி நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு ராஜாவே 2. சோர்வேதற்கு துயர் எதற்கு தேற்றும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு 3. வாழ்வெனக்கு வழி எனக்கு மீட்கும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5147
Song ID
yesuvai-thedu-yesuvai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open