Yesuvai Thudhiyungal இயேசுவைத் துதியுங்கள் நம் ராஜாவைத்
இயேசுவைத் துதியுங்கள் நம் ராஜாவைத்
Lyrics
இயேசுவைத் துதியுங்கள்
நம் ராஜாவைத் துதியுங்கள்
தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
1. ஒருவராய் அதிசயம் செய்பவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தாழ்வில் நம்மை நினைத்தவர் இயேசுவே
அவர் கிருபை என்றுமுள்ளது
2. யேகோவா தேவனே வாஞ்சை தீர்ப்பவர்
அன்பரைத் துதியுங்கள்
3. வானத்தையும் பூமியையும்
சூரியனை சந்திரனை
படைத்தவரை துதியுங்கள்
4. ஏல்ஷடாய் தேவனே வாஞ்சை தீர்ப்பவர்
அன்பரைத் துதியுங்கள்
Details
- Numeric ID
- 6201
- Song ID
- yesuvai-thudhiyungal-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open