Yesuvai Vaazhthuvoam Inba இயேசுவை வாழ்த்துவோம் இன்ப

இயேசுவை வாழ்த்துவோம் இன்ப
Unknown
Lyrics

Lyrics

இயேசுவை வாழ்த்துவோம் இன்ப நேசரை போற்றுவோம் -2 நம் வாழ்வின் பெலனாம் நல் தேவனை என்றென்றும் வாழ்த்துவோம் – 2 1. ஒளியாய் வந்தவர் அருளை பொழிந்தவர் – 2 பலியாய் ஈந்தவர் உயிராய் எழுந்தவர் – 2 2. நான் வழி என்றவர் நல்வழி நடத்துவார் – 2 நம்புவோம் நாதனை நல்குவார் ஜீவனை – 2 3. வருவேன் என்றவர் வருவார் வேகமே – 2 மறைவோம் மேகமே அடைவோம் ராஜ்ஜியமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3116
Song ID
yesuvai-vaazhthuvoam-inba-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0