Yesuvaippola Sagaayanjeivaar யேசுவைப் போலச் சகாயஞ் செய்வார்
யேசுவைப் போலச் சகாயஞ் செய்வார்
Unknown
Lyrics
Lyrics
யேசுவைப் போலச் சகாயஞ் செய்வார்
இல்லையே! இல்லையே!
ஆத்மாவின் ரோகமும் நோவும் தீர்ப்பார்
இல்லையே! இல்லையே!
இன்பவாரி! இயேசு ஸ்வாமி
அன்பரில் நீர் பேரன்பரே.
நல்லோரும் வல்லோரும் உம்மைப்போல
இல்லையே! இல்லையே!
2. மீட்பரைப்போல் மாசில்லாதோ, மேலோர்
இல்லையே! இல்லையே!
கிறிஸ்துவைப் போல் மனத்தாழ்மையுள்ளோர்
இல்லையே! இல்லையே!
3. யேசுவினாலே வராத இன்பம்
இல்லையே! இல்லையே!
ஆண்டவர் நீக்க மாட்டாத இன்பம்
இல்லையே! இல்லையே!
4. நாதர் கைவிட்ட மெய்ப்பக்தர் உண்டோ?
இல்லையே! இல்லையே!
மீட்கப்படாத மா பாவி உண்டோ?
இல்லையே! இல்லையே!
5. யேசுவைப் போலக் கைதாங்குவாரும்
இல்லையே! இல்லையே!
மோட்ச பேரின்பம் கடாட்சிப்பாரும்
இல்லையே! இல்லையே!
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 6187
- Song ID
- yesuvaippola-sagaayanjeivaar-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0