Yesuvaiye Thuthi Sei Song ஏசுவையே துதிசெய் நீ மனமே

ஏசுவையே துதிசெய் நீ மனமே

Lyrics

ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே 1.மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து 2.அந்தரவான் தரையுந்தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தராநந்தன் 3.எண்ணின காரியம் யாவும் முடிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2065
Song ID
yesuvaiye-thuthi-sei
Views
9
Downloads
2
Source
Open