Yesuve Andavar Endrum இயேசுவே ஆண்டவர் என்றும்

இயேசுவே ஆண்டவர் என்றும்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே ஆண்டவர் என்றும் நடத்துவார் (2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தமாக்குவார் பரிசுத்தமாக்குவார் 1.கல்வாரி சிலுவையில் நமக்காய் மரித்தாரே (2) கல் நெஞ்சம் மாற்றியே பரிசுத்தமாக்குவார் (2) 2. பெந்தெகொஸ்தே நாளிலே பெலன் தந்த ஆவியே - -பெலவீனம் மாற்றியே பரிசுத்தமாக்குவார் 3. கண்ணீரோடே விதைப்பவன் கெம்பீரமாய் அறுப்பானே கரம் பற்றும் தேவனே பரிசுத்தமாக்குவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6163
Song ID
yesuve-andavar-endrum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open