Yesuve En Rajan Yesuve இயேசுவே என் ராஜன் இயேசுவே

இயேசுவே என் ராஜன் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே என் ராஜன் இயேசுவே என் தேவன் இயேசுவே என் நண்பன் எனக்கெல்லாம் இயேசுவே -2 பாத்திரர் நீரே என் பாடல்களுக்கே என்றென்றும் மாறாதவர் சிருஷ்டித்தீரே என்னை துதிக்கிறேன் உம்மை உம்மையே போற்றிடுவேன் 2. இயேசுவே என் நீதி பரிசுத்தமாக்கினீரே இயேசுவே என் ஜோதி ஒளியாக நீர் வந்தீரே இயேசுவே என் நிம்மதி என் மேய்ப்பரே எனக்கெல்லாம் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6177
Song ID
yesuve-en-rajan-yesuve-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open