Yesuve Enakintha Igamathil இயேசுவே எனக்கிந்த இகமதிலே

இயேசுவே எனக்கிந்த இகமதிலே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே எனக்கிந்த இகமதிலே அசைந்திடாதோர் நம்பிக்கையே சார்ந்திடுவேனே மாறா வாக்கினிலே சாற்றுவேன் அவர் புகழே நேசிக்க சிறந்தவர் இயேசு எனக்கு ஆசைக்குகந்தவரே -2 இன்ப சாரோனின் ரோஜா இவரே - 2 மரணமதின் கொடும் கரத்தினின்றே கருணையால் என்னை விடுத்தே அரவணைத்தவர் கரமே எனது சரணம் தரணியிலே பெருகுதே எந்தன் அகம் தனிலே கிருபை சாகரம் எனவே ஏற்றதோர் சமயம் சகாயம் அளித்திடும் உற்றதோர் கிருபையிதே ஜீவனிலும் பெரிதவர் கிருபை சீயோனைப் போல் உயர்ந்ததுவே தாழ்மையுள்ளோரை வாழ்விக்கும் கிருபை சூழ்ந்திடும் நிதம் என்னையே பூரணக் கிருபையை அளித்திடவே ஆரணர் இயேசு தோன்றிடுவார் சாலேமின் மீட்புடனே பெலனும் பெற்றிடும் நல் காலமும் விரைந்திடுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3676
Song ID
yesuve-enakintha-igamathil-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open