Yesuve Endru Solluvom En இயேசுவே என்று சொல்லுவோம் என்றும்
இயேசுவே என்று சொல்லுவோம் என்றும்
Lyrics
இயேசுவே என்று சொல்லுவோம்
என்றும் அவர் வழி செல்லுவோம்
கிறிஸ்துவை என்றும் நாடுவோம்
கிருபையைப் போற்றிப் பாடுவோம்
நேற்றும் இன்றும் என்றும் மாறாத
இயேசுவைப் போற்றிடுவோம் -2
1. கர்த்தர் பரிசுத்த ஆவியாலே
கன்னி மரியின் வயிற்றினிலே -2
கருவாய் உருவாகிப் பிறந்தவரை
கண் கண்ட தெய்வமாய் வாழ்ந்தவரை
2. மன்னிப்பு மாட்சிமை தந்தவரை
மானிடர் பாவத்தை சுமந்தவரை
ஐந்து காயங்கள் அடைந்தவரை
ஆண்டவர் இயேசு நாதரை
Details
- Numeric ID
- 6178
- Song ID
- yesuve-endru-solluvom-en-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open