Yesuve Enthan Nesare இயேசுவே எந்தன் நேசரே

இயேசுவே எந்தன் நேசரே
Unknown
Lyrics

Lyrics

இயேசுவே எந்தன் நேசரே என்றும் உம்மை நான் போற்றிப் பாடுவேன் 1. பாவத்தை போக்கிடும் பரமன் நீரல்லவா பாதையை காட்டிடும் மேய்ப்பன் நீரல்லவா அரணும் என் கோட்டையும் இறைவா நீரல்லவா எந்தன் அடைக்கலம் தஞ்சம் கோட்டை என்றும் நீரே அல்லவா 2. வாழ்க்கையாம் படகிலே தலைவன் நீரல்லவா வாழ்விலும் தாழ்விலும் துணைவர் நீரல்லவா ஒரு நாள் வான் மீதிலே வருவீர் என் மன்னவா எந்தன் ஜீவ காலம் வரை உம்மையே எண்ணி வாழ்வேன் நாயகா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3677
Song ID
yesuve-enthan-nesare-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0