Yesuve Kaarunnya Koottai இயேசுவே காருண்ய கோட்டை

இயேசுவே காருண்ய கோட்டை
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே காருண்ய கோட்டை நேசம் அவர் சொந்தமே-2 இந்திய தேசம் இயேசுவுக்கே தமிழ்நாடு எங்கள் இயேசுவுக்கே -2 இயேசுவின் நாமமே எங்கும் முழங்கும் காலமே-2 1. கால் மிதிக்கும் தேசம் தருவேன் வாக்கு செய்திட்டாரே -2 தடுப்பவர் இனி இல்லையே கர்த்தர் நம் பட்சமே -2 2. முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும் நாவு அறிக்கைச் செய்யும் இயேசுவே நீர் ஒருவரே அகிலத்தின் தெய்வமே 3. ஆத்ம பாரமும் தியாக உணர்வும் பெற்று செயல்படுவோம் முழங்கால் யுத்தம் நடத்துவோம் எழுப்புதல் கண்டிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6179
Song ID
yesuve-kaarunnya-koottai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open