Yesuve Nadha Ummai Naan

இயேசுவே நாதா உம்மையே நான்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே நாதா உம்மையே நான் ஆராதிப்பேன் நான் ஸ்தோத்திரிப்பேன்-2 முழங்கால் அளவல்ல அது இடுப்பளவும் அல்ல உம்மில் நான் மூழ்கிட என் உள்ளம் ஏங்கிடுதே-2 1. உம் நேசத்தின் அகலமும் நீளமும் ஆழமும் (ஆழங்களும்) உயரமும் அறிந்திட என் உள்ளம் ஏங்கிடுதே -2 2. நிரப்புமே உம் ஆவியால் நிரப்புமே உம் பெலத்தினால் - நிரப்புமே புது ஜீவனால் உம்மை உயர்த்திடவே நீரே என் தெய்வம் உம்மைப்போல் யாரும் இல்லை உம்மை நான் தொழுதிட என் உள்ளம் ஏங்கிடுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6182
Song ID
yesuve-nadha-ummai-naan-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open