Yesuve Neer Nallavar Elshadaai P…

இயேசுவே நீர் நல்லவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே நீர் நல்லவரே வடு ஏல்ஷடாய் சர்வ வல்லவரே-2 நீரே போதும் வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வில் என்றென்றுமே -2 ஆராதனை ஆராதனை ஏல்ஷடாய் உமக்கே ஆராதனை-2 1. யேகோவாயீரே நீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் -2 எந்தன் பரிகாரி நீர் போதுமே என் வாழ்வில் என்றென்றுமே-2 2.யேகோவா ராஃபா நீரே எந்நாளுமே சுகம் தருபவரே எந்தன் வைத்தியர் நீர் போதுமே என் வாழ்வில் என்றென்றுமே 3. யேகோவா ஷாலோம் நீரே மா என்றென்றும் நிம்மதி தருபவரே எந்தன் சமாதானம் நீர் போதுமே என் வாழ்வில் என்றென்றுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6193
Song ID
yesuve-neer-nallavar-elshadaai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open