Yesuve Neer Seitha Nanmaigal இயேசுவே நீர் செய்த

இயேசுவே நீர் செய்த
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே நீர் செய்த நன்மைகள் நினைத்தால் துதியாமல் இருப்பேனோ – 2 (எந்தன்) வாழ்நாளெல்லாம் உம்மை நன்றியால் துதிப்பேன் - 2 ஏற்றுக்கொள்ளும் தெய்வமே (2) 1. கல்வாரி மலையில் எனக்காக உந்தன் உயிரையும் ஈந்தீரே என் பாவங்கள் சுமந்தீரே - 2 என்னை உம் சொந்தமாக்கினீரே உம் பாதம் சரணம் ஐயா (2) 2. தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர் கைவிட மாட்டேன் என்றீர் உன்னை விட்டு விலகுவதில்லை என்றீர் நன்ர் உந்தன் துணையாய் இருப்பேனென்றீர் என்றும் உம்மை நான் மறப்பேனோ -ஐயா 3. உந்தன் வருத்தம் பாரத்தை யாவும் என்மேல் வைத்திடு என்றீர் நான் உனக்காய் சுமப்பேன் என்றீர் என் வாழ்க்கையில் இன்பம் தந்தீர் உம்மைத் துதியாமல் இருப்பேனோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6192
Song ID
yesuve-neer-seitha-nanmaigal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open