Yesuve saranam Yesuve இய…

இயேசுவே சரணம் இயேசுவே சரணம்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே சரணம் இயேசுவே சரணம் தேவா சரணம் தேவா சரணம் சகலமும் படைத்தாய் அருள் நீறை ஒளியே அருள் நிறை ஒளியே ஆதியும் அந்தமும் சகலமும் நீரே 1. ஜகதல இரட்சகா தேவா சரணம் கிருபையின் உருவே தேவா சரணம் இரக்கத்தின் உருவே இயேசுவே சரணம் இதயத்தின் நிறைவே இயேசுவே சரணம் ஆதியும் அந்தமும் சகலமும் நீரே 2. இரட்சண்ய கொம்பே தேவா சரணம் பரிசுத்த தெய்வம் தேவா சரணம் ஊற்றுண்ட தைலம் இயேசுவே சரணம் உலகின் ஒளியே இயேசுவே சரணம் ஆதியும் அந்தமும் சகலமும் நீரே 3. கருணையின் கடலே தேவா சரணம் அன்பின் உருவே தேவா சரணம் அனைத்தையும் காக்கும் இயேசுவே சரணம் ஆவியின் நிறைவே இயேசுவே சரணம் ஆதியும் அந்தமும் சகலமும் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6180
Song ID
yesuve-saranam-yesuve-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open