Lyrics
கழுதக்குட்டி நான் (2)
இயேசுவ சுமந்து செல்லும்
கழுதக்குட்டி நான்
1. எம்மேல ஒருவரும் ஏறவிடமாட்டேன்
என் பக்கத்தில் ஒருவரும் சேர விடமாட்டேன் - 2
2. ஓசன்னா பாடி ஊரெல்லாம் சுத்துவேன்
எம்மேல ஏற்றி சங்கீதம் பாடுவேன் -
3. சாத்தானை உதைத்து தலைகீழா தள்ளுவேன்
இயேசுவின் நாமத்தை மகிமையேப்படுத்துவேன்
சாத்தானை உதைத்து தலைகீழா தள்ளுவேன்
இயேசுவின் நாமத்தை என்றுமே உயர்த்துவேன்
Details
- Numeric ID
- 3387
- Song ID
- yesuve-thookuven-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1