Yesuve Um Nesame இயேசுவே உம் நேசமே நீசன்

இயேசுவே உம் நேசமே நீசன்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே உம் நேசமே நீசன் என்னை வென்றதே அன்பே தெய்வம் அவரே நீர் அன்பை என்னில் காட்டினேன் 1. கொல்கொதாவின் குருசிலே கொடிய வாதை துயரிலே கொடுமை செய்யும் பகைவர்க்கே பரனை நோக்கி ஜெபித்தீரே 2. எந்தன் பாவம் நினைக்கையில் என்னையே அருவருக்கின்றேன் என்ற போதும் நேசித்தே என்னை அணைத்துக் கொண்டீரே 3. இனியும் என்னை நடத்திட இறுதி விண்ணில் சேர்த்திட வாக்கு உரைத்த தெய்வமே வாழ்த்தி உம்மைப் போற்றுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5708
Song ID
yesuve-um-nesame-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open