Yesuve Um Patham Panikiren இயேசுவே உம் பாதம் பணிகிறேன்

இயேசுவே உம் பாதம் பணிகிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே உம் பாதம் பணிகிறேன் (3) 1. ஒப்பற்ற அன்பினாலே எம்பரா என்னையும் நீர் உம்மகனாக்கவே தீமைகள் நீக்கவே விண் மகிமை வெறுத்தீர் அல்லேலூயா ஆமென், ஆ அல்லேலூயா! 2. அன்பெனும் ஆழி தன்னில் மூழ்கி நான் இன்று மண்ணில் துன்பம் குறைந்தோனாய் இன்பம் நிறைந்தோனாய் வாழ்கின்றேன் ஆனந்தமாய் அல்லேலூயா ஆமென், ஆ அல்லேலூயா! 3. நான் இனி என்றும் நாதா உந்தனின் சொந்தமானேன் என்னை இவ்வன்பின் உறவை விட்டொன்றுமே என்றும் பிரித்திடாதே அல்லேலூயா ஆமென், ஆ அல்லேலூயா! 4. வானங்கள் வெந்துருகும் தாரகங்கள் மறையும் அன்று நான் இயேசுவின் அன்பின் கரங்களில் ஆனந்தமாய் இருப்பேன் அல்லேலூயா ஆமென், ஆ அல்லேலூயா!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3681
Song ID
yesuve-um-patham-panikiren-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open