Yesuve Um Samukathil Song

Lyrics

இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில் உம் ஆவியால் என்னை நீர் நிரப்பிடும் – என் தேவனே உம் பாதத்தில் நான் அமருகையில் உம் பிரசன்னத்தால் என்னை நீர் நிரப்பிடும் ஊற்றிடுமே ஊற்றிடுமே – உம் ஆவியை ஊற்றிடும் இப்போதே உமக்காக நான் காத்திருப்பேன் இயேசுவே என்னை நிரப்பிடும் உம் அன்பினால் அணைத்திடுமே உள்ளங்கையில் என்னை தாங்குமே உம் தோளில் நான் சாய்ந்திடுவேன் நினைவுகள் எல்லாம் நீரே தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1822
Song ID
yesuve-um-samukathil
Views
7
Downloads
0
Source
Open