Yesuve Ummai Paduven Naan இயேசுவே உம்மை பாடுவேன்

இயேசுவே உம்மை பாடுவேன்
Unknown
Lyrics

Lyrics

இயேசுவே உம்மை பாடுவேன் – நான் நேசரே உம்மை போற்றுவேன் உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மை என்றும் பாடிடுவேன் 1. பாவத்தை போக்க பலியாக வந்த பரனே உம்மைப் பாடுவேன் பாவத்தை வெறுத்து பாவியை அணைத்து பரமனே உம்மை பாடுவேன் பாரினில் வந்து பழி சுமந்தீரே பாவ பலியாய் அடிக்கப் பட்டீரே பரமனே உம்மை பாடுவேன் – நான் என்றும் பாடிடுவேன் 2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபா உம்மையே நான் பாடுவேன் சாவினை வென்று சாத்தானை ஜெயித்த யேசுவே உம்மை பாடுவேன் சகலமும் படைத்த சீர் இயேசு நாதா அகிலமும் போற்றும் ஆருயிர் நாதா தேவனே உம்மை பாடுவேன் – நான் என்றும் பாடிடுவேன் 3. தேவகுமாரா தேற்றரவாளனே உம்மையே நான் பாடுவேன் ஆறுதல் தந்து என்னை தேற்றி மார்புடனே இருப்பவரே தேடி வந்த தேவ சுதனே தன்னையே தந்த தேவாதி தேவா தினமும் உம்மை பாடுவேன் – நான் என்றும் பாடிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4477
Song ID
yesuve-ummai-paduven-naan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0