Yesuve Ummai Pola

இயேசுவே உம்மைப் போல
Unknown
Lyrics

Lyrics

இயேசுவே உம்மைப் போல என்னை நீர் வனைந்திடுமே குயவனே உந்தன் கையில் களிமண்ணாய் அர்பணிக்கிறேன் பூமிக்கு உப்பாய் நானிருக்க பாவத்தின் கிரியையை தடைசெய்திட சாரத்தோடு என்றும் வாழ்ந்து அழியும் மானிடரை மீட்க்க செய்யும் உந்தன் சிந்தையை நான் தரிக்க உந்தன் சாயலை நான் அணிய எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் எந்தனை வெறுமையாக்கிடுவேன் நான் எரிந்து உம்மை பிரகாசிக்க எந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க உந்தனின் நிருபமாய் நானிருந்து சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் Yesuve Ummai Pola lyrics songs, Yesuve Ummai Pola lyrics, Yesuve Ummai Pola Lyrics Song Chords PPT - இயேசுவே உம்மைப் போல Download all tamil Christian Songs Lyrics in .com Yesuve Ummai Pola Ennai Neer Vanaindidume Kuyavane Unthan Kaiyil Kalimannaai Arpanikkiren Boomikku Uppaai Naanirukka Paavathin Kiriyaiyai Thadaiseidida Saarathodu Endrum Vaazhnthu Azhiyum Maanidharai Meetka Seyyum Unthan Sinthaiyai Naan Tharikka Unthan Saayalai Naan Aniya Enthan Suyathai Veruthiduven Enthanai Verumaiyaakkiduven Naan Erinthu Ummai Piragaasikka Enthanin Velichathil Palar Nadakka Unthanin Nirubamaai Naanirunthu Saatchiyaai Vaazhnthida Udhavi Seyyum இயேசுவே உம்மைப் போல என்னை நீர் வனைந்திடுமே Yesuve Ummai Pola Ennai Neer Vanaindidume குயவனே உந்தன் கையில் களிமண்ணாய் அர்பணிக்கிறேன் Kuyavane Unthan Kaiyil Kalimannaai Arpanikkiren பூமிக்கு உப்பாய் நானிருக்க பாவத்தின் கிரியையை தடைசெய்திட Boomikku Uppaai Naanirukka Paavathin Kiriyaiyai Thadaiseidida சாரத்தோடு என்றும் வாழ்ந்து அழியும் மானிடரை மீட்க்க செய்யும் Saarathodu Endrum Vaazhnthu Azhiyum Maanidharai Meetka Seyyum உந்தன் சிந்தையை நான் தரிக்க உந்தன் சாயலை நான் அணிய Unthan Sinthaiyai Naan Tharikka Unthan Saayalai Naan Aniya எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் எந்தனை வெறுமையாக்கிடுவேன் Enthan Suyathai Veruthiduven Enthanai Verumaiyaakkiduven நான் எரிந்து உம்மை பிரகாசிக்க எந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க Naan Erinthu Ummai Piragaasikka Enthanin Velichathil Palar Nadakka உந்தனின் நிருபமாய் நானிருந்து சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் Unthanin Nirubamaai Naanirunthu Saatchiyaai Vaazhnthida Udhavi Seyyum இயேசுவே உம்மைப் போல என்னை நீர் வனைந்திடுமே Jesus, make me like You Lord, mould me as You are குயவனே உந்தன் கையில் களிமண்ணாய் அர்பணிக்கிறேன் O Potter, in Your hands I offer myself as clay பூமிக்கு உப்பாய் நானிருக்க பாவத்தின் கிரியையை தடைசெய்திட Let me be salt to the earth To restrain the works of sin சாரத்தோடு என்றும் வாழ்ந்து அழியும் மானிடரை மீட்க்க செய்யும் Let me live forever with savour And help save perishing mankind உந்தன் சிந்தையை நான் தரிக்க உந்தன் சாயலை நான் அணிய Let me bear Your mind Let me put on Your likeness எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் எந்தனை வெறுமையாக்கிடுவேன் I will deny myself I will make myself empty நான் எரிந்து உம்மை பிரகாசிக்க எந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க Let me burn and make You shine Let many walk in my light உந்தனின் நிருபமாய் நானிருந்து சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் Let me be Your epistle Help me live as a witness

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
yesuve-ummai-pola-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0