Lyrics
இயேசுவே உந்தன் அன்பு
என்னுள்ளில் பாய்ந்தது-2
வந்தேன் உந்தன் பாதம்
தந்தேன் என்னை முற்றும் - 2
1. பாவியாக நான் பலநாள் ஜீவித்தேன்
பாரினில் வந்தென்னை
பாசமாய் அழைத்தீரே
2. சிந்தனை செய்கைகளும் சிலுவையில்
அறைந்தாரே- பழையவன் ஒழிந்தானே
புதிதாயினேன் இயேசுவாலே
3. சிலுவை சுமந்து வா என்ற இயேசுவின்
சத்தம் கேட்டேன் - சிலுவைப் பாதை தான்
இயேசுவோடென்னை இணைத்திடும்
Details
- Numeric ID
- 2244
- Song ID
- yesuve-unthan-anbu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0