Yesuve Unthan Naamathai இயேசுவே உந்தன் நாமத்தை

இயேசுவே உந்தன் நாமத்தை
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே உந்தன் நாமத்தை போற்றி துதித்திடுவோம் நீர் நல்லவர் நீர் வல்லவர் உம்நாமம் அதிசயமே நீர் பெரியவர் நீர் உன்னதர் உந்தன் நாமம் மகிமையே காலம் முழுவதும் புதிய கிருபை என்றும் தருகின்றீர் வருஷத்தை நன்மையினால் முடி சூட்டுகிறீர் 2. பெலவீன நேரத்தில் பெலன் தந்து உதவி செய்கின்றீர் திக்கற்ற நேரத்தில் கூட இருந்து கரத்தால் தேற்றுகிறீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6174
Song ID
yesuve-unthan-naamathai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open