Yesuve Yesuve Irundha இயேசுவே இயேசுவே (2) இருந்த

இயேசுவே இயேசுவே (2) இருந்த
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே இயேசுவே (2) இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர் அல்பா நீரே ஒமேகா நீரே என் வாழ்க்கையின் துவக்கமும் முடிவும் நீர் தானே -2 என் காலங்கள் உந்தன் கையில் தானே நேர்த்தியாக யாவும் செய்வீரே -2 உம்மையே நம்பியுள்ளேன் அற்புதங்கள் செய்பவரே -2 செய்பவரே செய்பவரே அற்புதங்கள் செய்பவரே -2 நடத்திடுவீர் நடத்திடுவீர் அற்புதப் பாதையில் நடத்திடுவீர் -2 நன்மைக்காக யாவும் செய்திடுவீர் நேர்த்தியாக யாவும் செய்திடுவீர் தேவையெல்லாம் யாவும் தந்திடுவீர் சாட்சியாக என்னை நிறுத்திடுவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6165
Song ID
yesuve-yesuve-irundha-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open