Yesuve Yesuve Ummai இயேசுவே இயேசுவே உம்மை

இயேசுவே இயேசுவே உம்மை
Unknown
Lyrics

Lyrics

இயேசுவே இயேசுவே உம்மைப் போல் யாருமில்லை 1. பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே ரூபத்தில் பூரணரே பள்ளத்தாக்கின் லீலியே சாரோனின் ரோஜா பரிசுத்தமானவரே -2 2. உம்மைப் போல வேறொரு தேவனுமில்லை உன்னதமானவரே எல்லா நாமங்களிலும் மேலான நாமம் இரட்சிப்பு உம்மில் தானே 3. எனக்காக யாவையும் செய்பவர் நீரே கிருபையுள்ளவரே - எந்த நாளும் எப்போதும் என் கூட இருப்பீர் கைவிடா கன்மலையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2251
Song ID
yesuve-yesuve-ummai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0