Yesuvey Ummaiyallaamal 153 PamalaiSong Lyrics

PamalaiSong Lyrics

Lyrics

1 இயேசுவே உம்மையல்லாமல் நாங்கள் நிர்ப்பாக்கியர்; எந்த நன்மையுமில்லாமல் கெட்டுப்போன மானிடர் 2 நாங்கள் பாவ இருளாலே அந்தகாரப் பட்டவர் சர்ப்பத்தின் விஷத்தாலே தாங்கா நோய் பிடித்தவர் 3 இந்தக் கேட்ட லோகம் எங்கும் பாவக் கண்ணி மிகுதி தேவரீராலன்றி யாரும் தப்பி வாழ்வதெப்படி? 4 இயேசுவே பலத்தை தந்து அந்தகாரம் அகற்றும்; ஞானக் கண்ணைத் தெளிவித்து எங்கள் மேல் பிரகாசியும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5459
Song ID
yesuvey-ummaiyallaamal
Views
0
Downloads
0