Yesuvin Anbai Paduven இயேசுவின் அன்பை பாடுவேன்

இயேசுவின் அன்பை பாடுவேன்
Unknown
Lyrics

Lyrics

இயேசுவின் அன்பை பாடுவேன் – நான் நேசரின் அன்பை கூறுவேன் -2 அன்பினால் என்னை ஆட்கொண்டு தினமும் என்னை காப்பவரே கைவிடா என் நேசரே உயிரின் உயிராம் இயேசுவே-2 உம் அன்புக்கு அணுக்கள் கூடுமோ உம் அன்புக்கு அணிகூடலாகுமோ பரம் விட்டு வந்த அன்பல்லோ பரமனின் மாறா அன்பல்லோ-2 2. பாவத்தை வெறுக்கும் தேவனே பாவியை அணைக்கும் அன்பரே அன்பாய் என்னை அணைத்தீரே பரனே இறுதி மட்டும் பாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2267
Song ID
yesuvin-anbai-paduven-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0