Yesuvin Anbu Maaraathathu இயேசுவின் அன்பு மாறாதது

இயேசுவின் அன்பு மாறாதது
Unknown
Lyrics

Lyrics

இயேசுவின் அன்பு மாறாதது இயேசுவின் அன்பு குறையாதது 1. என் தாயிலும் மேலான அன்பு என் தகப்பனிலும் உயர்வான அன்பு-2 அள்ள அள்ள குறையாத அன்பு சொல்ல சொல்ல தெவிட்டாத அன்பு-2 2. விண்ணப்பத்தை கேட்டிடும் அன்பு என் கண்ணீரை துடைத்திடும் அன்பு 3. உள்ளங்கையில் வரைந்திட்ட அன்பு என்னை உருவாக்கி உயர்த்தின அன்பு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2269
Song ID
yesuvin-anbu-maaraathathu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0