Yesuvin Anpirke இயேசுவின் அன்பிற்கே

இயேசுவின் அன்பிற்கே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் அன்பிற்கே ஆழம் அகலம் இல்லையே ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன்பை பாவியாம் என்னை தெரிந்தெடுத்தார் பாதையும் காட்டினாரே ஜீவனுடத வழியும் சத்தியமே நல் மேய்ப்பனும் அவரே நல்ல போராட்டம் போராட வல்ல தேவன் அருள்வார் ஓட்டத்தை முடித்து கடைசி மட்டும் விசுவாசம் காத்து கொள்வாய் கல்வாரி நாயகன் சிந்தும் இரத்தம் கறைகளை நீக்கிடவே கர்த்தன் இயேசு இருகரம் நீட்டி அழைப்பதை பாராயோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3635
Song ID
yesuvin-anpirke-lyrics-song-chords-ppt
Views
18
Downloads
3
Source
Open