Yesuvin Iraththam Parisuththa இயேசுவின் இரத்தம் பரிசுத்த

இயேசுவின் இரத்தம் பரிசுத்த
Unknown
Lyrics

Lyrics

இயேசுவின் இரத்தம் பரிசுத்த இரத்தம் பரிசுத்தப்படுத்திடுதே-2 அல்லேலூயா அல்லேலூயா-4 1.பாவத்தை கழுவிட்ட இரத்தம் இரட்சிப்பை தந்திட்ட இரத்தம் சிலுவையில் சிந்திட்ட இரத்தம் உலகினை மாற்றிட்ட இரத்தம்-2 2.விடுதலை தந்திட்ட இரத்தம் பரிசுத்தப்படுத்திடும்இரத்தம் மீட்பை கொடுத்திட்ட இரத்தம் ஜெயத்தை அருளின இரத்தம்-2 3.வியாதியை குணமாக்கும் இரத்தம் சுகமாய் வாழ்விக்கும் இரத்தம் கறைகளை கழுவிய இரத்தம் சமாதானம் தந்திட்ட இரத்தம்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2292
Song ID
yesuvin-iraththam-parisuththa-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0