Yesuvin Kudumbam Ondru இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

Lyrics

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை ஏழையில்லை பணக்காரன் இல்லை இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் பாவமில்லை அங்கு சாபமில்லை வியாதியில்லை கடும் பசியுமில்லை இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் காத்திடுவார் இன்பமுண்டு சமாதானமுண்டு வெற்றி உண்டு துதிபாடல் உண்டு இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஈந்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2044
Song ID
yesuvin-kudumbam-ondru
Views
12
Downloads
1
Source
Open