Yesuvin Naamam Ellavatterkum Song

Lyrics

இயேசுவின் நாமம் எல்லாவாற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் பேய் பிசாசின் தந்திரத்திற்கும் வல்லமைக்கும் கர்த்தத்துவத்துக்கும் இம்மையிலும் மறுமையிலும் ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர் விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1905
Song ID
yesuvin-naamam-ellavatterkum
Views
8
Downloads
1
Source
Open