Yesuvin Naamam En Jeevanai Kaakkum இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும்
இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும்
Lyrics
இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும்
ஆட்டுக்குட்டி இரத்தம் என் வீட்டின் முத்திரை
மறைந்து வரும் கொள்ளை நோய்களுக்கும்
பயப்படேனே நான் பயப்படேனே
வியாதி பயம் மரண பயம்
இயேசுவின் நாமத்தில் நீங்கிடட்டும்
பொல்லாப்பு எனக்கு நேரிடாது
வாதை என் கூடாரத்தை அணுகிடாது
பரலோக சேனையின் காவலுண்டு
சர்வ வல்ல தேவனின் கிருபையுண்டு
உயர்த்திடுவோம் இயேசு நாமத்தையே
மறந்திடுவோம் நோயின் பெயர்களையே
Details
- Numeric ID
- 3655
- Song ID
- yesuvin-naamam-en-jeevanai-kaakkum-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open