Yesuvin Naamam Enthan Thanjam இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம்

இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம் வேதனை யாவும் நீக்கும் நாமம் 1. கலங்கும் நேரம் தள்ளாமல் ஏற்று தேற்றிடும் நாமமே சோதனை யாவும் நீக்கும் நாமம் இயேசுவின் நாமமே அடைக்கலம் 2. நேற்றும் இன்றும் என்றென்றும் மாறா இயேசுவின் நாமமே வியாதிகள் யாவும் நீக்கும் நாமம் தேனிலும் இனிய நாமமே 3. தயங்கும் நேரம் எந்நாளும் தாங்கி ஆற்றிடும் நாமமே மீட்பதை ஈந்து காக்கும் நாமம் மேலோக வாழ்வினை அளித்திடும் 4. பாவ சாப சாத்தானின் தீமை யாவையும் நீக்கிடும் அற்புதம் யாவும் ஓங்கச் செய்து அதிசயம் செய்திடும் நாமமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6157
Song ID
yesuvin-naamam-enthan-thanjam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open