Yesuvin naamam ongidavae …

இயேசுவின் நாமம் ஓங்கிட
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் நாமம் ஓங்கிட எல்லோரும் போற்றுவோம் தாசர்கள் கூடி வணங்கிட நேசமாய் தாங்கிடும் -2 1. வானங்கள் வாழ்த்திப் பாடிடும் உத்தம நாமமதே வாதையும் பிணியும் போக்கிடும் உன்னத நாமமதே 2. இம்மட்டும் காத்த நாமமதே இன்னமும் காத்திடுமே இணையில்லா வல்ல நாமமதே என்றென்றும் பாடிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6158
Song ID
yesuvin-naamam-ongidavae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open