Yesuvin Naamam Puthu Belan இயேசுவின் நாமம் புது பெலன்

இயேசுவின் நாமம் புது பெலன்
Unknown
Lyrics

Lyrics

இயேசுவின் நாமம் புது பெலன் இயேசுவின் நாமம் அது ஜீவன் இயேசுவின் நாமம் வல்லமை இயேசுவின் நாமம் மகத்துவம் இயேசுவின் நாமம் – 2 அல்லேலுயா உம்மை பாடுவேன் அல்லேலுயா உம்மை போற்றுவேன் அல்லேலுயா உம்மை ஆராதிப்பேன் இயேசுவே 1.நீர் எந்தன் கன்மலை நீர் எந்தன் கோட்டை நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே நீர் எந்தன் அடைக்கலம் நீர் எந்தன் கேடகம் நீரே என் தேவன் துதிக்கு பாத்திரர் அல்லேலுயா 2.இயேசுவின் இரத்தம் விடுதலை இயேசுவின் இரத்தம் அது ஜெயம் இயேசுவின் இரத்தம் சாவை வெல்லும் இயேசுவின் இரத்தம் அதிசயம் அல்லேலுயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3644
Song ID
yesuvin-naamam-puthu-belan-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0