Yesuvin Naamam Vallamaiyulla இயேசுவின் நாமம் வல்லமை

இயேசுவின் நாமம் வல்லமை
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் நாமம் வல்லமையுள்ள நாமம் கட்டுகளை உடைக்கும் – 3 பாவ கறைகள் எல்லாம் கழுவி விடும் வியாதி நோய்கள் எல்லாம் மறைந்துவிடும் சாத்தான் சேனைகள் யாவும் நடுங்கி ஓடும் வல்லமை உண்டு உண்டு இயேசு நாமத்தில் உலர்ந்த எழும்புகள் உயிர் பெற்று எழும்புது இயேசுவின் சேனை பூமியில் எழும்புது வாலிப சேனை தேசத்தில் எழும்புது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3651
Song ID
yesuvin-naamam-vallamaiyulla-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open