Yesuvin Naamam Yellavatrirkkum PP…

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் சரணங்கள் 1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் பேய் பிசாசின் தந்திரத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 3. ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர் விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5702
Song ID
yesuvin-naamam-yellavatrirkkum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open